Hirunews Logo
%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88
Friday, 13 October 2017 - 10:07
யாழில் சுனாமி ஒத்திகை
2,556

Views
யாழ் மாவட்டத்தில் சுனாமி ஒத்திகை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உள்ளிட்ட அதனை அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,362 Views
7,795 Views
233 Views
3,548 Views
175 Views
34,635 Views
Top