Hirunews Logo
%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E2%80%93+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Friday, 13 October 2017 - 10:36
கைதி மீண்டும் கைது – வான்நோக்கி துப்பாக்கி பிரயோகம்
2,107

Views
புதுக்கடை பகுதியில் வைத்து கைதி ஒருவர் தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதன்போது ,காவற்துறையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கைதியை மீண்டும் கைது செய்துள்ளனர்.








Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
494 Views
2,501 Views
2,869 Views
14,705 Views
957 Views
16,159 Views
Top