Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Friday, 13 October 2017 - 13:10
போராட்டம் கைவிடப்பட்டாலும் தொடரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பவில்லை
1,443

Views
பணி நிறுத்தப் போராட்டம் நிறைவுறுத்தப்பட்டாலும் வழமை போல தொடரூந்து சேவைகள் இடம்பெறவில்லை என தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரையில் சில தொடரூந்து சேவைகள் மாத்திரமே இடம்பெற்றதாக, அந்த மையத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக விடுமுறையில் சென்றுள்ள சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் மீள சேவைக்கு சமூகமளிக்காமையே உரிய தொடரூந்து சேவை இடம்பெறாமைக்கான காரணம் என தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
2,481 Views
3,183 Views
1,368 Views
23,475 Views
293 Views
25,530 Views
Top