Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
Friday, 13 October 2017 - 14:12
கொட்டாஞ்சேனை வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
2,277

Views
கொட்டாஞ்சேனை வாசல வீதி சந்தியிலிருந்து பரமானந்த விகாரை வரையிலான பகுதியில் நிலக்கீழ் நீர்குழாய் திருத்த வேலைகள் காரணமாக அப்பகுதிக்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கொட்டாஞ்சேனை வாசல வீதி சந்தியிலிருந்து பரமானந்த பாடசாலை வரை இன்று இரவு 9.00 மணி முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை அதிகாலை ஐந்து மணி வரை வாகன போக்கவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் போக்குவரத்திற்காக அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய வாகனங்கள் சென் பெனடிக் வீதியினூடாக புளுமெண்டல் வீதியினை சென்றடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,397 Views
10,935 Views
704 Views
6,711 Views
111 Views
38,926 Views
Top