Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+9+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF
Friday, 13 October 2017 - 15:48
மதுவால் பரிதாபமாக பலியான 9 வயது சிறுமி
7,069

Views

குளியாப்பிட்டி – பன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் பலியானார்

நேற்று மாலை குளியாப்பிட்டியில் இருந்து பன்னல நோக்கி பயணித்த வான் ரக வாகனம் ஒன்று எதிர் திசையில் வந்த பாரவூர்த்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் வான் ரக வாகனத்தில் பயணித்த சிறுவர்கள் இருவர் காயமடைந்து குளியாப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 12 வயதான சிறுமி பலியானதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 24 வயதான பாரவூர்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மதுபோதையில் வாகனம் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, சம்பம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
6,022 Views
14,153 Views
12 Views
7,087 Views
433 Views
8,587 Views
Top