Hirunews Logo
%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21
Friday, 13 October 2017 - 18:04
ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்!!
18,467

Views
ஹொரணை தள மருத்துவமனையில் நேற்று (12) ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிந்துள்ளன.

அந்த மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல் சந்தர்ப்பம் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளர்.

இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ள நிலையில், அறுவைச் சிகிச்சை மூலமே இந்த பிரசவம் இடம்பெற்றுள்ளது.

புளத்தசிங்க பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான பெண்ணொருவருக்கே இக் குழந்தைகள் பிறந்துள்ளன.

இது தொடர்பில் தாய் கூறிய போது, நேற்று பிற்பகல் தனக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், பின்னர் புளத்தசிங்கள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஹொரணை தள மருத்துவமனைக்கு மாற்றியனுப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஹொரணை மருத்துவமனைக்கு மாற்றியனுப்பும் வரை தனது வயிற்றில் மூன்று குழந்தைகள் இருந்தமை தனக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,401 Views
7,873 Views
468 Views
3,667 Views
16 Views
34,808 Views
Top