Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+
Friday, 13 October 2017 - 16:34
அனைத்து அலுவலக தொடரூந்துகளும் வழமைக்கு
3,053

Views
அனைத்து அலுவலக தொடரூந்துகளும் இன்று மாலை வழமை போல் இயங்கும் என தொடரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டாலும் இன்று காலை பல தொடரூந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.

எனினும் பணிப்புறக்கணிப்பின் பின்னர் தொடரூந்து சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தற்போது சேவைக்கு திரும்பியுள்ள நிலையில், உரிய நேரத்தில் அனைத்து தொடரூந்து சேவைகளும் இடம்பெறும் என தொடரூந்து கட்டுப்பாட்டு அறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
6,007 Views
14,004 Views
608 Views
6,899 Views
386 Views
8,417 Views
Top