Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 13 October 2017 - 19:09
மஹிந்தவிற்கு அழைப்பு
1,102

Views

பெலியத்த தொகுதியை ஏற்றுக்கொண்டு கட்சியின் வெற்றிக்காக இணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டாரவால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,401 Views
7,873 Views
468 Views
3,667 Views
16 Views
34,808 Views
Top