தீவிரவாத தாக்குதலில் 16 காவற்துறையினர் பலி

Saturday, 21 October 2017 - 16:06

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+16+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
எகிப்தில் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 16 காவற்துறையினர் பலியானதாக அந்த நாட்டு உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தின் கிசா பகுதியிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் தாரிகள் துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல்களில் ஈடுப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips