Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
Thursday, 07 December 2017 - 12:56
புயலால் நடுக்கடலில் நடந்த விபரீதம்..
2,910

Views
கன்னியாகுமரியில் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த ஓகி புயல் காரணமாக, தென் தமிழகம் மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.

ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நேற்று முதல் இருந்தே பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகின்றனர்.

அதே போன்று தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்இ கன்னியாகுமரியில் புயலால் நடுக்கடலில் சிக்கிய 42 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

15 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,908 Views
23,265 Views
5,738 Views
10,100 Views
1,409 Views
56,304 Views
Top