Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D++3+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Thursday, 07 December 2017 - 17:02
வல்லாபட்டையுடன் 3 சந்தேக நபர்கள் கைது
464

Views
பயண பொதிகளில் மறைத்து வல்லாபட்டையை டுபாய் கொண்டு செல்ல முற்பட்ட மூன்று பேர் கட்டுநாயக்க வானுர்தி தள சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வல்லாப்பட்டையின் பெறுமதி சுமார் 39 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோத புகைப்பொருட்களை நாட்டுக்கு கொண்டு வந்த ஒருவர் கட்டுநாயக்க வானுர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் டுபாயிலிருந்து குறித்த புகைப்பொருளை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
605 Views
2,904 Views
3,302 Views
15,272 Views
286 Views
16,706 Views
Top