Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F+
Thursday, 07 December 2017 - 21:20
அரிசி விலை குறையுமா?
862

Views
தற்போதைய அரசாங்கம் 3 இலட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிகொத்த கட்சித்தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

எதிர்வரும் தினங்களில் அரிசி விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பணிப்புரையின் கீழ் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய உத்தரவிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,362 Views
7,795 Views
233 Views
3,548 Views
175 Views
34,635 Views
Top