Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+11+%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%21%21
Thursday, 07 December 2017 - 20:16
நாளை முதல் எதிர்வரும் 11 ம் திகதி வரை கொழும்பின் பிரதான வீதியொன்றுக்கு பூட்டு!!
1,175

Views
கிராண்பாஸ் - பலாமரச்சந்தி முதல் ஒருகொடவத்தை வரையான ஸ்டேஸ் பாதையின் ஒரு மருங்கு நாளை இரவு 9 மணி முதல் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

நீர்குழாய்க்கான அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதன் காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை இரவு 9 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஸ்டேஸ் பாதையின் ஒரு மருங்கு மூடப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியினுள் மாற்று வழிகளை உபயோகிக்குமாறு காவற்துறையினர் பொதுமக்களை கோரியுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,818 Views
23,054 Views
5,458 Views
9,750 Views
1,349 Views
55,957 Views
Top