Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 07 December 2017 - 20:25
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்
152

Views
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் மீண்டும் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்க சாதகமான தலையீடுகளுக்கான அவசியத்தை சுட்டிக்காட்டியே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், சைட்டம் பிரச்சினைக்கு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியளவில் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக அரசாங்கம் இணங்கியுள்ளமையையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் இதுவரை கூடவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,960 Views
13,631 Views
137 Views
6,353 Views
256 Views
7,865 Views
Top