Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88
Friday, 08 December 2017 - 6:46
இலங்கைக்கான அடுத்தக் கட்ட கடன்தொகை
1,917

Views
இலங்கைக்கான அடுத்தக் கட்ட கடன்தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.
 
2016ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம 1.5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க இணங்கியது.
 
இந்த தொகை கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்தநிலையில் இந்தமுறை 251.4 மில்லியன் டொலர்கள் கடனாக வழங்கப்படவுள்ளது.
 
இதன்படி இதுவரையில் இந்த கடன்தொகையில் 760 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,908 Views
23,265 Views
5,738 Views
10,100 Views
1,409 Views
56,304 Views
Top