கலிபோர்னி காட்டுத் தீயை அணைக்க தொடர்ந்து போராடும் தீயணைப்பு படையினர்

Wednesday, 13 December 2017 - 15:51

%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க தொடர்ந்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஒரு வாரகாலமாக காட்டுத்தீ பரவிவரும் நிலையில் தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வன பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.

இதனால் தெற்கு கல்போர்னியாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டள்ளனர்.

சுமார் 700க்கு மேற்பட்ட குடியிருப்புகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் தீயினால் சேதமாகியுள்ளன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips