இராணுவத்திலிருந்து விலகியவர்களிடம் கைத்துப்பாக்கிகள்

Monday, 18 December 2017 - 10:30

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஹோமாகம பகுதியில் சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர என காவல் துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கைத்துப்பாக்கிகள் 34 தோட்டாக்கள், மற்றும் மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

43 மற்றும் 32 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips