Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Saturday, 13 January 2018 - 8:15
சிலியில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்
958

Views
சிலியில் சில கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசர் பிரான்ஸிஸ் அடுத்தவாரம் சிலிக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிலி தலைநகர் சந்தியாகோவில் (Santiago) மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது, எறிகுண்டுகள் வீசப்பட்டு, சேதப்பட்டுள்ளன.

குறித்த தாக்குல்களில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

அத்துடன், சம்பவங்கள் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,401 Views
7,873 Views
468 Views
3,667 Views
16 Views
34,808 Views
Top