Hirunews Logo
%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D++%3B+10+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+
Saturday, 13 January 2018 - 13:01
ஐந்தாவது நாளாகவும் தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம் ; 10 பேர் மருத்துவமனையில்
546

Views
இன்று ஐந்தாவது நாளாகவும் தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், 10 பேர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகம்புர துறைமுக பணியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக ப்ரசாத் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் தொடர்பிலே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
தம்மை துறைமுக அதிகார சபைக்குள் மீண்டும் உள்வாங்குமாறு கோரி கடந்த 9 ஆம் திகதி அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,818 Views
23,054 Views
5,458 Views
9,750 Views
1,349 Views
55,957 Views
Top