Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
Saturday, 13 January 2018 - 13:59
வீதியில் குப்பைகள் கொட்டுவதற்கு தடை
642

Views
யாழ்ப்பாணம் - காரைநகர் துறைமுக வீதியில் குப்பைகள் கொட்டுவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குறித்த வீதியில் குப்பைகள் கொட்டப்படுகின்றமையினால் நவாலி, அராலி பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக இரண்டு அரச சார்பற்ற அமைப்புக்களால் யாழ்ப்பாண நகரசபைக்கு எதிராக தாக்கல் செய்த மனுவொன்றுக்கு அமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய குப்பை அகற்றும் முறைமைகளால் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை கருத்திற்கொண்டு இந்த தடை விதிக்கப்படுவதாக மல்லாகம் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,321 Views
7,716 Views
14 Views
3,431 Views
165 Views
34,453 Views
Top