Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE
Saturday, 13 January 2018 - 14:05
ஜனாதிபதியை சந்தித்த பேரம்லால் பொன்சேகா
323

Views
தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நிர்வாக உறுப்பினர் பேரம்லால் பொன்சேகா ஜனாதிபதியை சந்தித்து ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி தேரதலில் இலங்கை சுதந்திர கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21 Views
1,009 Views
204 Views
10,038 Views
195 Views
11,617 Views
Top