Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+659+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Saturday, 13 January 2018 - 17:27
கடும் காற்று காரணமாக 659 வீடுகள் பாதிப்பு
362

Views
திவுலப்பிடிய பிரதேசத்தில் நேற்று வீசிய கடும் காற்று காரணமாக 659 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக 2976 பேர் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனையத் தொடர்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21 Views
1,009 Views
204 Views
10,038 Views
195 Views
11,617 Views
Top