Hirunews Logo
%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Saturday, 13 January 2018 - 19:03
ஊடகங்களுக்கு மக்கள் ஆணையொன்று இல்லை
721

Views
ஊடகங்களுக்கு மக்கள் ஆணையொன்று இல்லையென உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
 
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டார்.
 
சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றன.
 
எதிர்வரும் தேர்தலில் இவ்வாறான பொய்யான தகவல்களுக்கு மக்கள் சரியான பதிலை வழங்குவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,818 Views
23,054 Views
5,458 Views
9,750 Views
1,349 Views
55,957 Views
Top