Hirunews Logo
%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95..%3F
Saturday, 13 January 2018 - 19:08
ஆதிவாசி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக..?
1,021

Views
எதிர்வரும் காலத்தில் ஆதிவாசி ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்துகொள்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ தெரிவித்துள்ளார்.
 
இதனை இலக்காக கொண்டு எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமது பிரதிநிதி ஒருவரை நியமித்துள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.
 
ஆதிவாசிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற கலாச்சாரம் வெளிநாடுகளில் உள்ள போது இலங்கையில் இல்லை.
 
இலங்கையில் வாழும் ஆதிவாசிகளின் தேவைகளை பூர்தி செய்வதற்கும் அவர்களது, இருப்புக்கும் மக்கள் பிரதிநிதித்துவம் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21 Views
1,009 Views
204 Views
10,038 Views
195 Views
11,617 Views
Top