Hirunews Logo
%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+773+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Saturday, 13 January 2018 - 19:31
ஆர்ப்பாட்டம் காரணமாக இதுவரையில் 773 பேர் கைது
666

Views
டினிசியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக இதுவரையில் 773 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்களில் 85 சதவீதமானவர்கள் 15 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்ட இளைஞர், யுவதிகள் என அந்த நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
அந்த நாட்டில் இடம்பெற்றுவரும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 97 காவற்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
அத்துடன், பல அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
இதன்காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுப்படுபவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,401 Views
7,873 Views
468 Views
3,667 Views
16 Views
34,808 Views
Top