Hirunews Logo
+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Saturday, 13 January 2018 - 20:20
தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல தயார் இல்லை
273

Views
சில புலம்பேர் தரப்பினரின் தனிப்பட்ட அபிலாஷைகளுக்காக தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல தயார் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் இதனை தெரிவித்தார்.
 
ஏறாவூர் - கோவில் புரம் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,222 Views
10,276 Views
167 Views
6,247 Views
307 Views
38,322 Views
Top