Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
Tuesday, 13 February 2018 - 19:25
மஹிந்த தலைமையிலும் கலந்துரையாடல்
630

Views
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு – விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியடைந்த உள்ளாட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட உள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
3,324 Views
5,481 Views
1,378 Views
347 Views
76 Views
29,625 Views
Top