Hirunews Logo
%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
Tuesday, 13 February 2018 - 19:14
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தீர்மானம் வெளியானது
11,907

Views
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்படும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஆதரவளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர், இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
3,324 Views
5,481 Views
1,378 Views
347 Views
76 Views
29,625 Views
Top