Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+
Tuesday, 13 February 2018 - 19:59
பிரதியமைச்சர் பாலித மருத்துவமனையில்
1,434

Views
ஐந்து நாட்களாக புளத்சிங்கள நகரில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மற்றும் அவரது மகனும் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவரின் ஆலோசனைக்கு அமைய அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்த பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த தனது மகனை பார்க்க சென்றிருந்த நிலையில், அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரதியமைச்சர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டதால் அவரது மகனுக்கு நோய் நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
3,324 Views
5,481 Views
1,378 Views
347 Views
76 Views
29,625 Views
Top