Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE..%3F
Wednesday, 14 February 2018 - 8:02
ஜனாதிபதி பொதுத் தேர்தலை நடத்த முன்வருவாரா..?
7,259

Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுத் தேர்தலை நடத்த முன்வருவாரானால் அதற்கு தேவையான திருத்தங்களின் பொருட்டு நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்பை வழங்க ஒன்றிணைந்த எதிர்கட்சி தீர்மானித்துள்ளது.
 
நேற்று கூடிய மகிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
 
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று கூடியது.
 
கொழும்பு – விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
 
மகிந்த தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
565 Views
2,791 Views
3,174 Views
15,132 Views
161 Views
16,553 Views
Top