Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9++%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88
Wednesday, 14 February 2018 - 8:05
விரிவான உட்கட்டமைப்பு திட்டத்திற்கான பிரேரணை
1,189

Views
அமெரிக்க  வரலாற்றிலேயே விரிவான  உட்கட்டமைப்பு திட்டத்திற்கான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த திட்டத்திற்காக 1.5  கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றம் விரைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top