Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0++%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 14 February 2018 - 8:10
பிரசன்ன நாணயக்கார கைது
13,837

Views
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில், கல்கிஸ்சை பிரதேசத்திற்கு பொறுப்பான முன்னாள் பிரதி சிரேஸ்ட காவல்துறைமா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குற்ற புலனாய்வு திணைக்களத்தினாரால் நேற்று இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
லசந்த கொலை தொடர்பான விடையங்களை மறைத்தார் என்று இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில, இன்றைய தினம் அவர் கல்கிஸ்சை நீதிவானிடம் முன்னிலை செய்யப்படவுள்ளார்.
 
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி கல்கிஸ்சை அத்திட்டிய பிரதேசத்தின் அதிக உயர் பாதுகாப்பு வலய பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
5,997 Views
13,664 Views
12 Views
781 Views
169 Views
41,794 Views
Top