Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
Wednesday, 14 February 2018 - 9:10
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் ஒருவர் விடுதலை
74

Views
சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குறித்த இந்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
எனினும் அவர் சார்பில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாமையினால், அவரது மரண தண்டனையை ரத்துச் செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
565 Views
2,791 Views
3,174 Views
15,132 Views
161 Views
16,553 Views
Top