Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Wednesday, 14 February 2018 - 19:56
நடிகர் கமல்ஹாசனின் கட்சிப் பெயரை பதிவு செய்ய ஏற்பாடுகள்
679

Views
நடிகர் கமல்ஹாசனின் கட்சிப் பெயரை தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்ய ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இதற்கான பிரமாண பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்றைய தினம் கட்சியின் மாநில நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன், சில மாவட்டங்களுக்கு பயணம் செய்து, கட்சியின் கொள்கைகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் கட்சியின், தமிழகம் தூத்துக்குடி மாவட்டத்துக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகள் இன்று இடம்பெற்றுள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் வகையில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிடப்பட்டதுடன், முதல் கட்டமாக வேலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top