தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை இரண்டு பாதியாக பிளந்த தந்தை - 14 கோடி பேர் பார்த்த காணொளி இதோ!!

Monday, 19 February 2018 - 11:50

%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+-+14+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B%21%21
அமெரிக்காவில் மாயவித்தை (Magic) செய்யும் ஒருவர் தனது குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த காணொளி​ வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் ஃபோலோம் என்பவர் ஒரு மேஜிக்மேன்.

இவர் தனது பெண் குழந்தையை வைத்து மாயவித்தையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூங்கிக் கொண்டிருக்கும் அவரது குழந்தையை புத்தகத்தை கொண்டு இரண்டாக பிளந்து, மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுகிறார்.

இந்த காணொளி ஃபேஸ்புக்கில் கடந்த மாதம் தீ மேஜிக் ஷோ என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

தற்போது வரை இந்த வீடியோவை 144 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

628 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி இதோ...




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips