மாலைத்தீவின் அவசர கால சட்டத்தை நீடிக்க தீர்மானம்

Tuesday, 20 February 2018 - 8:07

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
மாலைத்திவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அந்நாட்டில் தற்போது அமுலில் அவசர கால சட்டத்தை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்குமாறு அந்நாட்டு நாடாளுமன்றில் அனுமதி கோரியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 05ம் திகதி முதல் நாட்டின் நிலை மோசமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 05ம் திகதி , 15 நாட்கள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் , பிரதம நீதியரசர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூம் உள்ளிட்ட பிரதிவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மாலைத்தீவின் அரசியல் குழப்பநிலை தீவரமானமை குறிப்பிடத்தக்கது.

 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips