கொழும்பில் ஒரு வீதிக்கு ஐந்து மாதம் பூட்டு

Thursday, 22 February 2018 - 18:06

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+
கொழும்பு - ஹங்வெல்ல பிரதான வீதியில் சேதவத்த பகுதியில் நீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை இடம்பெறுவதால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அம்பத்தல சந்தியில் இருந்து களனிமுல்ல சந்தி வரையான பகுதியில் இன்று முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனவே இந்த காலப்பகுதியில் முடிந்தவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் அந்த சபை கோரியுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips