கடும் தீர்மானத்தை எடுத்த டொனால்ட் டிரம்ப்!!

Saturday, 24 February 2018 - 8:10

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%21%21
வடகொரியாவுக்கு எதிராக மிகப் பரந்த அளவில் புதிய தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் 50 கப்பல்கள் மற்றும் கடல்வழி போக்குவரத்து நிறுவனங்கள் மீது இந்தத் தடை விதிக்கப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடகொரியா மேற்கொண்டு வருகின்ற அணு ஆயுத திட்டம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் தடைகள் பலவற்றை வட கொரியா எதிர்கொண்டு வருகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips