Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+
Tuesday, 13 March 2018 - 20:52
பாலஸ்தீன் பிரதமரின் வாகனத் தொடரணியை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்
132

Views
பாலஸ்தீன் பிரதமர் ராமி ஹம்தல்லாவின் வாகனத் தொடரணியை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் பிரதமர் ராமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஐந்து போ்வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா பள்ளத்தாக்கின் நுழைவுப் பிரதேசத்துக்குள் அவரது வாகன தொடரணி பிரவேசித்த வேளையில், குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான வாகன தொடரணியில், பாலஸ்தானின் புலனாய்பு அதிகாரசபையின் தலைவர் மஜீட் ஃபராஜும் பயணித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அபஸ், இது தீவிரவாத தாக்குதல் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,726 Views
16,970 Views
12 Views
1,179 Views
84 Views
45,338 Views
Top