Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+16+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Wednesday, 14 March 2018 - 8:36
மின்னல் தாக்கி 16 பேர் பலி
1,257

Views
கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் மின்னல் தாக்கி 16 பேர் பலியாகினர்.

தேவாலயம் ஒன்றில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கத்தின் போது, 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது காயமடைந்த சுமார் 140 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்தியாவின் சத்தீஷ்கார் மாநிலத்தில் துணை இராணுவ வீரர்களின் வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் 9 பேர் பலியாகினர்.

சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விபத்தில் பலியான வீரர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,700 Views
16,896 Views
1,968 Views
1,098 Views
65 Views
45,244 Views
Top