Hirunews Logo
5+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D..%21+-+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Wednesday, 14 March 2018 - 15:47
5 வயது சிறுவன் விமானத்தில் செய்யும் செயல்..! - அதிர்ச்சியில் விமானிகள் (காணொளி)
6,358

Views
எட்டிஹாட் விமான சேவை குறித்து அனைவரும் அறிவோம். ஐக்கிய அரபு இராச்சியத்தின் இரண்டாவது மிகப்பெரிய விமான சேவையாகும்.

சர்வதேச தரம்வாய்ந்த அந்த விமான சேவையின் விமானி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ள ஓர் காணொளி அனைவரின் அவதானத்தினையும் பெற்றுள்ளது.

விமான பயணத்தின் போது ஐந்து வயது சிறுவன் விமானிகளுடன் உரையாடுகின்றார்.

விமானியின் அருகில் சென்ற அந்த ஐந்து வயது சிறுவன் விமான செலுத்தும் முறைகள் தொடர்பிலும் விமானத்தினை கட்டுபடுத்தும் விதங்களையும் விமானிகளிடம் தெரிவிக்கின்றார்.

அதிர்ச்சியில் உறைந்து போன விமானிகள் சிறுவனிடம் தனக்கு தெரியாதவாறு பல கேள்விகளை தொடர்ந்து கேட்கின்றனர்.

சற்றும் தாமதிக்காமல் குறித்த சிறுவன் விமானிகளுக்கு விளக்கம் கொடுத்திருப்பதானது, அனைவரையும் கவர்ந்துள்ளது.

பின்னர் விமானிகள் சிறுவனை வாழ்த்தியதோடு.. நிச்சயம் விமானியாக விளங்குவாய்... நாங்கள் உன்னுடன் பயணிப்போம். எனவும் கூறியதோடு பெற்றோரையும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆகும்.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,876 Views
23,201 Views
5,644 Views
9,980 Views
1,387 Views
56,169 Views
Top