Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Wednesday, 14 March 2018 - 17:16
மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை பலி
669

Views
மொணராகலை - மாளிகாவில பிரதேசத்தின் சேனையொன்றில் இருந்து உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பயிர்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மின்வேலியில் சிக்கி குறித்த யானை உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையின் போது தெரியவந்துள்ளதாக மொணராகலை -   கல்கே வனவிலங்கு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,876 Views
23,201 Views
5,644 Views
9,980 Views
1,387 Views
56,169 Views
Top