Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
Wednesday, 14 March 2018 - 17:45
பாம்பு தீண்டி பெண் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி
141

Views
லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தில் இன்று மதியம், தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் பாம்பு தீண்டி லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தைச் சேர்ந்த பாப்பாத்தி வயது (31) என்பவரே இவ்வாறு பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த தொழிலாளி தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, விரியன் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,700 Views
16,896 Views
1,968 Views
1,098 Views
65 Views
45,244 Views
Top