Hirunews Logo
1+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 14 March 2018 - 19:15
1 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
84

Views
திருகோணமலை கிண்ணியா காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட சுனாமி வீடமைப்பு திட்டம் சாந்தி நகர் சூரங்கல் -5 பிரதேசத்தில் இன்று 1 கிலோ கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டதாக கிண்ணியா காவற்துறை தெரிவித்தனர்.

விற்பனைக்காக முகம்மட் நியாஸ் வயது-32 என்பவர் தமது வீட்டில் பதுக்கி வைத்திருந்த வேளையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா காவல் நிலைய பொறுப்பதிகாரி பண்டார விஜயசிறி அவர்களின் வழிநடத்தலின் அடிப்படையில் கிண்ணியா காவல் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நிலாவெளி நிருபர் - யு.ஆ.கீத்
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,288 Views
7,644 Views
671 Views
3,328 Views
160 Views
34,320 Views
Top