Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 14 March 2018 - 19:37
அரசுடைமையாக்கப்பட்ட நெவில் பிரனாந்து மருத்துவமனையை விற்பனை செய்ய தீர்மானித்தமைக்கான காரணம்
5,435

Views
மாலபே நெவில் பிரனாந்து மருத்துவமனையை விற்பனை செய்ய தீர்மானித்தமைக்கான காரணம் , மருத்துவமனையை நிர்மாணிக்க பெற்றுக்கொண்ட கடன் தொகையை மீள செலுத்துவதற்காகும் என மருத்துவர் நெவில் பிரனாந்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பத்திரிக்கையொன்றில் அறிவித்தல் மேற்கொண்டிருந்த நிலையில் , அது தொடர்பில் எமது செய்திப்பிரிவு அவரை தொடர்பு கொண்டு வினவிய போது இதுதொடர்பில் தெரிவித்திருந்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,700 Views
16,896 Views
1,968 Views
1,098 Views
65 Views
45,244 Views
Top