Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Wednesday, 14 March 2018 - 19:39
மீண்டும் அரசியல்யாப்பு வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகளை ஆரம்பிக்க வலியுறுத்தல்
77

Views
புதிய அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில், மீண்டும் அரசியல்யாப்பு வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தவிடயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை அறிவுறுத்த தீர்மானித்துள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,288 Views
7,644 Views
671 Views
3,328 Views
160 Views
34,320 Views
Top