Hirunews Logo
%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 14 March 2018 - 20:14
ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நபரொருவர் கைது
74

Views
பாதாள உலக குழு உறுப்பினர்களுக்காக ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்ட 'சீனிகொட பெட்டா' (Seenigoda petta) எனப்படும் ச்சரித் நிலங்க காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை மாவட்ட குற்ற பிரிவிற்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்

அவர்கள் நீண்டகாலமாக ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,288 Views
7,644 Views
671 Views
3,328 Views
160 Views
34,320 Views
Top