Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF
Wednesday, 14 March 2018 - 20:37
பிரதமருக்கு எதிராக இன்று ஒன்று கூடும் கூட்டு எதிரணி
699

Views
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கலந்துரையாடுவதற்காக, கூட்டு எதிர்கட்சியினர் ,இன்று ஒன்று கூடவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபைப்படுத்தும் தினம் குறித்து தீர்மானிக்கப்படும் என்று, கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமக்கு தகவல் வழங்கினார்.

அத்துடன் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்தும் ,தன்போது பேசப்படவுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,841 Views
23,121 Views
5,540 Views
9,849 Views
1,362 Views
56,051 Views
Top