Hirunews Logo
%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D++
Wednesday, 14 March 2018 - 20:33
உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை ஜெனிவாவில் கேட்டறிந்து கொண்ட உறுப்பு நாடுகள்
127

Views
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ஜெனிவாவில் கேட்டறிந்துகொண்டதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - நல்லூரில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த முறை மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை தொடர்பில் 32 உப அமர்வுகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பெண்களின் வாழ்வில் விடிவை ஏற்படுத்தாமல், விடுதலையைப் பற்றி பேசுவதில் பயன் இல்லை என குறித்த நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,841 Views
23,121 Views
5,540 Views
9,849 Views
1,362 Views
56,051 Views
Top