Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+26+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88
Wednesday, 14 March 2018 - 20:42
நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று நாடு திரும்பிய 26 பேரிடம் விசாரணை
8,265

Views
அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்சார்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட 26 பேர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களில் 15 பேர் அவுஸ்திரேலியாவில் இருந்தும், ஏனையோர் சுவிட்சர்லாந்தில் இருந்தும் நாடுகடத்தப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,841 Views
23,121 Views
5,540 Views
9,849 Views
1,362 Views
56,051 Views
Top